¡Sorpréndeme!

Thirukural தினம் ஒரு குறள் ( 10/15/2019 ) | | அதிகாரம்:வெகுளாமை குறள் எண்:303

2019-10-15 8 Dailymotion

( அதிகாரம்:வெகுளாமை குறள் எண்:303 )

மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்தல் அதனான் வரும்.


பொருள் :

யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதனை மறந்து விட வேண்டும். தீமையான விளைவுகள் அந்த சினத்தாலேயே ஏற்படும்.



#Thirukkural #Tirukkuṛaḷ #Thiruvalluvar #திருக்குறள் #திருவள்ளுவர்